பாலம்

கொடுப்போரையும் கேட்போரையும் இணைப்போம் *

  •   பாலம் FCT-யின் சமூக முன்னேற்ற முயற்சி.
  •   பாலம் கொடுக்க நினைக்கும் உள்ளங்களையும், தேவைப்படும் மனிதர்களையும் இணைக்கும் முயற்சி.
  •   பாலம் விலையில்லா சேவைகளுக்காக மட்டும் இயங்கும் செயலி.
  •  பாலம் நம் ஒவ்வொருவரிடமும் மற்றவர்களுக்குக் கொடுக்க ஏதாவது ஒன்று இருக்கிறது என்று நம்புகிறது.
  •  அது பணமாகவோ, உழைப்பாகவோ அல்லது உடைமையாகவோ, நேரமாகவோ இருக்கலாம்.
  •  இவ்வாறு தரவிரும்பும் உள்ளங்களை அவற்றைத்தேடும் உள்ளங்களோடு இணைக்க முயற்சிப்பதே பாலம்.

வாருங்கள் நாமும் பாலத்தோடு இணைந்து நடப்போம்.

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்
  • -சுப்பிரமணிய பாரதியார்

  • Those who are wealthy, give in gold;
    If not so lucky, any money will do.
    Even spreading the word will suffice.
    Able men, please render your service
    Women, of sweet words, speak to many
    Of this new prayer to Goddess Vani.
    Join in any way, doing or donating,
    Come, let us establish, this mission of learning.
  • - Translated by Bhooma VG, Hon. Advisor,
  • FutureCalls Charitable Trust